மாற்றுத்திறன் பயிற்சியாளர்கள் தொடர் போராட்டம் : பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர்கள் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறன் பயிற்சியாளர்கள் தொடர் போராட்டம் : பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
x
மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர்கள் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்