10 சதவீத இடஒதுக்கீடு : தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டும் - திருமாவளவன்

தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது போல், தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்