மாணவர்களின் நலன் கருதி 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரன் முருகன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகம் முழுவதும் 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரன் முருகன் தெரிவித்துள்ளார். பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் இனிமேல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்