உலக முதலீட்டாளர் மாநாடு - முழுமையாக விளக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு கிடைத்திருப்பது குறித்து முழுமையாக விளக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
x
உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு கிடைத்திருப்பது குறித்து முழுமையாக விளக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக குழு அமைத்துள்ள நிலையில்,  காங்கிரஸ் கட்சி சார்பிலும் விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்