கத்தார் சிறையிலிருந்து 5 தமிழக மீனவர்கள் விடுதலை : சொந்த ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கத்தார் சிறையிலிருந்து 5 தமிழக மீனவர்கள் விடுதலை : சொந்த ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவிப்பு
x
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சியால் அங்கிருந்து டெல்லி விமான நிலையம் வந்துசேர்ந்தனர். சொந்த ஊர் திரும்ப பணம் இல்லாமல் அவர்கள் டெல்லியில் தவித்து வருவதாக கூறும், உறவினர்கள், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்