தமிழர்களின் தொல் வரலாறு கண்காட்சி

சிவகாசி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் தமிழர்களின் தொல் வரலாறு தொடர்பான கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
தமிழர்களின் தொல் வரலாறு கண்காட்சி
x
சிவகாசி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் தமிழர்களின் தொல் வரலாறு தொடர்பான கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும்  கண்காட்சியில், கிமு 600 ம் ஆண்டு முதல் தற்போது  வரை பயன்படுத்தும் நாணயங்கள், மன்னர் கால அணிகலன்கள், போர்க்கருவிகள், ஓவியங்கள், சிற்பங்கள், அழகு சாதன பொருட்கள் மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் பூஜை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்