புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சி - அரசு நிதியில் புதிய கட்டிடம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சி - அரசு நிதியில் புதிய கட்டிடம்
x
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. ஜல்லிக்கட்டில்  காளையர்களை பந்தாடி அதிக பரிசுகளை தட்டிச்செல்வதில் புளிக்குளம் காளைகள் சிறப்பு பெற்றது. சுறுசுறுப்புடன் வீரியமுள்ளதாக இருப்பதால் இந்த புளிக்குளம் காளையின் கன்றுகளை வாங்கி வளர்க்கின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் புளிக்குளம் காளையின் ஆராய்ச்சிக்காக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்