பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வரும் 10ந்தேதி திருப்பூர் வரும் பிரதமர், மீண்டும் 19 ந்தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக பொன் 
ராதாகிருஷ்ணன் கூறினார். அம்மாவட்டதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டபணிகள் துவக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில்  
பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்