வனத்துறை மோப்ப நாயின் 4வது பிறந்த நாள் விழா : முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் மோப்ப நாய் ஆபருக்கு நான்காவது பிறந்த நாள் விழா வனத்துறைனரால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வனத்துறை மோப்ப நாயின்  4வது பிறந்த நாள் விழா : முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாட்டம்
x
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் மோப்ப நாய் ஆபருக்கு  நான்காவது பிறந்த நாள் விழா வனத்துறைனரால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வகையில் உதவி வரும் இந்த மோப்ப நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடுவது  மிகவும் பெருமையாக உள்ளது என முதுமலை வனத்றை அதிகாரி தயானந்த் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்