வீடு புகுந்து பெண்களை கட்டி போட்டு கொள்ளை : 10 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
வீடு புகுந்து பெண்களை கட்டி போட்டு கொள்ளை : 10 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்
x
கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.  செம்மலையின் தாய், மனைவி மற்றும் மகள் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.  
இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 10 பேர் முகமூடி கும்பல் பெண்கள் 3 பேரையும் கட்டிப்போட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்