குன்னுாரில் நாய் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இரண்டு நாள் நாய்கள் கண்காட்சி துவங்கியுள்ளது.
குன்னுாரில் நாய் கண்காட்சி துவக்கம்
x
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இரண்டு நாள் நாய்கள் கண்காட்சி துவங்கியுள்ளது. நீலகிரி கெனல் கிளப் சார்பில் துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில், உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை காரவன்ஹவுண்ட் மற்றும் வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ன்ட்டர் உள்ளிட்ட பங்கேற்றன. கட்டளைகளுக்கு கீழ் படிதல், மோப்ப திறன் நாய்களின் ரகம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நாய் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்