8 மணி நேரம் தொடர் ஓவியம் வரைந்த சிறுமி

14 வயது சிறுமியின் சாதனை முயற்சி
8 மணி நேரம் தொடர் ஓவியம் வரைந்த சிறுமி
x
திருப்பூரில் வளையங்காடு பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் சிறு குழந்தைகள் பங்கேற்ற ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 14 வயது சிறுமி ஜான்வி காந்தி தொடர்ந்து 8 மணி நேரம் ஓவியங்கள் வரையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். ஓவியம் வரையும் வீடியோ பதிவுகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பபடும் என்றும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்