ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம்

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை தொடங்கியது
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம்
x
வேலைநிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை பணியிடைநீக்கம் செய்யும் நடவடிக்கையை  தமிழக அரசு தொடங்கி உள்ளது . திருச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்  செய்யப் பட்டுள்ளனர் . அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர் இதேபோல் பல மாவட்டங்களில் 420   பேர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்