தற்காலிக ஆசிரியர் பணியிட விண்ணப்பம் விநியோகம்...

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வாங்க ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தனர்.
தற்காலிக ஆசிரியர் பணியிட விண்ணப்பம் விநியோகம்...
x
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வாங்க ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள்  தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரர்கள் வசிக்கும் பகுதி அருகே உள்ள பள்ளியின் பெயர் டிக் செய்யப்பட்டு அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் தஞ்சை  முதன்மை கல்வி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்