பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் உயரிய விருதாக கருதப்படும், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
x
நாட்டின் உயரிய விருதாக கருதப்படும், பத்மஸ்ரீ விருதுகளை  பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா,  டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ்,  சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளை, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் பாராட்டுக்களை அவர் தெரிவித்து கொண்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்