சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் - பரிசு வழங்கும் விழா : 400 பேருக்கு இருசக்கரவாகனங்கள் பரிசுகள்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில், கடந்த அக்டோபர் மாதம் பத்தாம் தேதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி வரை அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் - பரிசு வழங்கும் விழா : 400 பேருக்கு இருசக்கரவாகனங்கள் பரிசுகள்
x
சென்னையில் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர்  ஆகிய நான்கு இடங்களில் இயங்கி வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில், கடந்த அக்டோபர் மாதம் பத்தாம் தேதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி வரை அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 100 நாட்களில் 400 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இன்று அவர்களுக்கு இருசக்கரவாகனங்களை பரிசாக வழங்கும் விழா,  நிர்வாக இயக்குனர் சபாபதி முன்னிலையில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்