10,000 மாணவிகள் பங்கேற்ற பாரதிய சம்ஸ்கார கானம்

பாரம்பரிய உடை அணிந்து பாடல்கள் பாடிய மாணவிகள்
10,000 மாணவிகள் பங்கேற்ற பாரதிய சம்ஸ்கார கானம்
x
சென்னை வேளச்சேரியில் வரும் 30 ஆம் தேதி இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி துவங்க உள்ளது. இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக  மீனம்பாக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற பாரதிய சம்ஸ்கார கானம் நிகழ்ச்சி நடைபெற்றது.   பட்டு பாவாடை, தாவணி, புடவை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த மாணவிகள், தமிழ், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் 19 பாடல்களை பாடினர்.

Next Story

மேலும் செய்திகள்