அங்கன்வாடி மையத்தை திறந்த பொது மக்கள்

எம்.எல்.ஏ. வராததால் மக்கள் அதிரடி
அங்கன்வாடி மையத்தை திறந்த பொது மக்கள்
x
திண்டுக்கல் அருகே எட்டிக்குளத்துப்பட்டியில் 6 மாதங்களுக்கு முன்பு, எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அங்கன் வாடி மையம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையத்தை திறக்க வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்திடம் 3 முறை தேதி பெற்றும், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கன்வாடி மையத்துக்கு இன்று திறப்பு விழா நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்