"தயாரிப்பாளர் சங்க நிதி முறைகேடு புகார்" : ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் செலவழித்ததாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
சார்பதிவாளர் சேகர் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டிய அறை திறக்கப்பட்டது. பின்னர் ஆவணங்களை நகல் எடுத்து விஷால் தரப்புக்கும், எதிர்தரப்பிற்கும் கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, இருதரப்பினரும், ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story