உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

ஈரோட்டில் பெண்கள் உள்பட விவசாயிகள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
x
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில், பெண்கள் உள்பட விவசாயிகள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தால் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகும் எனவும் தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்