மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் : அரங்கநாதன் நினைவிடத்தில் தி.மு.க அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் நினைவுதினத்தையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் : அரங்கநாதன் நினைவிடத்தில் தி.மு.க அஞ்சலி
x
மொழிப்போர் தியாகிகள் நினைவுதினத்தையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்கு பின்னர் பேசிய சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், கோடநாடு விவகாரத்தில் சயன் ஜாமினில் வெளிவர தனிநபர் உத்தரவாதம் அளித்தது தி.மு.கவினர் தான் எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்