கேபிள் ஆபரேட்டர் சங்க ஊழியர்கள் போராட்டம் - 3 கோடி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்

நேற்றைய தினம் நடைபெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த‌த்தால், 3 கோடி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேபிள் ஆபரேட்டர் சங்க ஊழியர்கள் போராட்டம் - 3 கோடி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்
x
நேற்றைய தினம் நடைபெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த‌த்தால், 3 கோடி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்டண முறைக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிய கட்டண திட்டத்தில், அதிக பணம் கட்டவேண்டியிருப்பதால்,  இந்த போராட்டத்திற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் சகிலன் தெரிவித்துள்ளார். போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதால், அவர் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்