சேலத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு தின கொண்டாட்டம் : ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சேலத்தில் கல்லூரி மாணவிகளால், 23 ஆயிரம் சதுர அடியில், வண்ணக் கோலமாவு கொண்டு பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது.
சேலத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு தின கொண்டாட்டம் : ஓவியம் வரைந்து விழிப்புணர்வு
x
உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சேலத்தில் கல்லூரி மாணவிகளால், 23 ஆயிரம் சதுர அடியில், வண்ணக் கோலமாவு கொண்டு பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சின்னத்தை, ஓவியமாக வரைந்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டு, விழிப்புணர்வு பலூன்களை பறக்க விட்டதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்