"நிர்மலாதேவி வெளிவந்தால், பல உண்மைகள் வெளிவரும்" - பசும்பொன்பாண்டியன், வழக்கறிஞர்
"நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்"
மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலாதேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி வெளியே வந்தால், பல உண்மைகள் வெளிவரும் என கூறினார்.
Next Story