பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த எம்.எல்.ஏ.

9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் ஆசிரியர்கள் இன்றி இயங்கி வருகிறது . பல பள்ளிகளில் ஒரு சிலரே பணியில் உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்துவது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் கோவையில் உள்ள  ஆரம்பப் பள்ளி ஒன்றில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்