4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் : 71 வயது முதியவரின் சாதனை முயற்சி

வயது முதிர்வு ஒரு பிரச்சனை இல்லை என்பதை வலியுறுத்தி 71 வயது முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து டெல்லி நோக்கி 4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.
4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் : 71 வயது முதியவரின் சாதனை முயற்சி
x
வயது முதிர்வு ஒரு பிரச்சனை இல்லை என்பதை வலியுறுத்தி 71 வயது முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து டெல்லி நோக்கி 4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த  ஹரிபாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹெல்ப் ஏஜ்.இந்தியா என்கின்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்  சென்னையில் இருந்து டெல்லியை நோக்கி 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை தினமும் 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வீதம் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்