எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார் பிரதமர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ஆம் தேதி, அடிக்கல் நாட்டுகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார் பிரதமர்
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ஆம் தேதி, அடிக்கல் நாட்டுகிறார். தோப்பூர் என்ற இடத்தில், 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு, ஆயிரத்து 264 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வரும் 27ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா, மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மண்டேலா நகரில் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்