"ஒரு கோடி வாக்குகள் எங்களிடம் உள்ளன" - வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா

"யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்"
x
ஒருகோடி வாக்குகள், தங்கள் வர்த்தக அமைப்பிடம் உள்ளதாக கூறிய வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, சூழ்நிலை கருதி அதை யாருக்கு அளிக்க வேண்டும் என்று ரகசிய அறிவுறுத்தல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாடு ஒரு கண்துடைப்பு எனவும் அவர் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்