தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி
பதிவு : ஜனவரி 22, 2019, 08:25 AM
தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி
கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் முருகன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  கோவிலின் அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற சிறுமிகளின் நடன நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.