பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. இந்த  பண்ணைக்காட்டைச் சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நவ கிரகங்கள் கலசத்திற்கு கும்பாபிஷேக தண்ணீரை ஊற்றும் போது வானத்தில் கருடன் பறந்தது பக்தர்களை பக்தி பரவசமூட்டியது.

Next Story

மேலும் செய்திகள்