சத்தியமங்கலத்தில் செவிலியர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்
பதிவு : ஜனவரி 21, 2019, 01:55 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மாத்திரைகள் மட்டும் வழங்கப்படுவதாகவும், ஊசி போட மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.