தேசிய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி : ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை சாம்பியன்

அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
தேசிய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி : ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை சாம்பியன்
x
அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. மின்னொளியில் நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில்  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா  உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த  48 அணிகள்  பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை வருமானவரித்துறை அணியும் பெண்கள் பிரிவில் ஹரியானா ராணுவ அணியும் வெற்றி பெற்றன. ஆடவர் அணிக்கு 2 லட்சம் ரூபாய் பரிசும், மகளிர் அணிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்