தக்காளி விலை கிடுகிடு உயர்வு
பதிவு : ஜனவரி 19, 2019, 02:48 AM
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழை தோட்டம், மசினகுடி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி , உறைபனி காரணமாக கருகி போகின. இதனால் தக்காளி விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் ஊட்டி உழவர் சந்தையில் தக்காளி விலை 40 ரூபாயை எட்டி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.