கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்

கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்
கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்
x
நீலகிரி மாவட்டம், கொல்லிமலையில் கோத்தர் இன மக்களின் கம்பட்ராயன் சுவாமி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவில், தங்கள் விவசாய நிலங்களில் பயரிடப்பட்ட ராகி, சாமை, தினை , கேழ்வரகு, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகளை படையலிட்டு, வழிபாடு நடத்தினர். பின்னர் ஏராளமானோர், இசைக்கேற்ப, பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்