"பாஜகவை வளர்ப்பது எங்கள் வேலையல்ல" - தம்பிதுரை
பாஜகவை வளர்ப்பது எங்களின் வேலையல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
பாஜகவை வளர்ப்பது எங்களின் வேலையல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை வளர்க்கவே தாங்கள் பாடுபட உள்ளதாகவும் கூறினார்.
Next Story
