தேக்கம்பட்டி : யானைகள் மவுத் ஆர்கன் வாசிக்க ரஷ்ய கலை குழுவினர் நடனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாமில் 28 யானைகள் பங்கே​ற்றுள்ளன.
தேக்கம்பட்டி : யானைகள் மவுத் ஆர்கன் வாசிக்க ரஷ்ய கலை குழுவினர் நடனம்
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாமில் 28 யானைகள் பங்கே​ற்றுள்ளன. இந்நிலையில், யானைகள் முகாமிற்கு ரஷ்ய கலைக்குழுவினர் 14 பேர் வருகை தந்தனர். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரவிந்த லோச்சனார் கோவிலைச் சேர்ந்த யானை லட்சுமி மவுத் ஆர்கன் வாசிக்க, அதற்கு ஏற்ப ரஷ்ய கலை குழுவினர் நடனமாடினர்.

Next Story

மேலும் செய்திகள்