காணும் பொங்கல் - மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பதிவு : ஜனவரி 13, 2019, 10:06 PM
காணும் பொங்கல் - மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி காணும் பொங்கலுக்காக மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை குறித்து விவரிக்கிறார் எமது செய்தியாளர் சரவணன்.

தொடர்புடைய செய்திகள்

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

15 views

காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

29 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

407 views

கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.

285 views

பிற செய்திகள்

தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல் வெளியீடு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிபந்தனை

4 views

"பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்தது ஏன் ?" - ஸ்டாலின் விளக்கம்

கருணாநிதி கற்று தந்த வழியில் தாம் ராகுல்காந்தியை தாம் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

32 views

நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா : நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் வழங்கும் நிகழ்வு

நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த பதினொராம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

16 views

50 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில் 2 பேர் கைது

சென்னை வளசரவாக்கம்,ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன், கடந்தவாரம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

17 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமை கூட்டம் : பொதுமக்கள் அச்சம் - வனத்துறைக்கு வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காட்டில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.