போகிப் பண்டிகை : பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் - கார்த்திக் பிரபு

போகிப் பண்டிகை : பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் - கார்த்திக் பிரபு
x
போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என கோவை மருத்துவர்கள் கோரியுள்ளனர். காற்று மாசு மூலம் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே  இந்தக் கோரிக்கை என செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்