தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்
x
தூத்துக்குடி காமராஜர் சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. குறிப்பாக மஞ்சள்குலை, கரும்பு, பொங்கல்பூ ,பனை ஓலைகள், பனங்கிழங்கு, வண்ண வண்ண கலர் கோலப்பொடிகள், போன்றவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. காலை முதலே அவற்றை வாங்கி செல்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்