கோவையில் பழங்கால கார்கள் பங்கேற்ற கண்காட்சி

கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
கோவையில் பழங்கால கார்கள் பங்கேற்ற கண்காட்சி
x
கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மோர்ஸ் 8 ரக காரகள், புல்மேன் மெர்சிடஸ் பென்ஸ், போர்டு ஜீப், அஸ்டன்-7, மோரிஸ் மைனர், வோல்ஸ் வேகன், பீட்டல், போர்டு ஏ மற்றும் எஸ் டி, ஜாவா மற்றும் 3 டயர் காரான மெசர்ஸ்மித் மற்றும் வில்லிஸ் ஜீப் போன்ற பல வகையான பழங்காலத்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை ஏராளமான பழங்கால வாகன பிரியர்கள் கண்டுகளித்தனர். பிரதிப் கி௫ஷ்னராஜ், பிரசன்னா மற்றும் புரோசோன் பிரவின் மித்தல் ஆகியோரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்