நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாமிக்கு, 15 வகையான சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்