குன்னூர் ராணுவ முகாமில் மினி மராத்தான்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ முகாமில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
குன்னூர் ராணுவ முகாமில் மினி மராத்தான்
x
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ முகாமில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்டோன்மென்ட் எல்லைக்குள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு ஓடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரிகேடியர் பங்கஜ் பி ராவ் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்