பாலியல் குற்றங்கள் அதிகரிக்க செல்போன்களே காரணம் - விவேக்

விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
x
விவேகானந்தர்  பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூங்கி கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பியவர் விவேகானந்தர் என்று தெரிவித்தார். மேலும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்