வல்லூர் அனல் மின் நிலையம் மூடல்
பதிவு : ஜனவரி 11, 2019, 10:06 PM
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரில் இயங்கி வந்த தேசிய அனல் மின் நிலையம், உயர்நீதிமன்ற உத்தரவு படி, மூடப்பட்டது.
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரில் இயங்கி வந்த தேசிய அனல் மின் நிலையம், உயர்நீதிமன்ற உத்தரவு படி, மூடப்பட்டது. சதுப்பு நிலத்தில் அனல் மின் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக மின் நிலையம் மூடப்பட்டதால், ஆயிரத்து 500 மெகா வாட் மின் உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பிற செய்திகள்

காரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 views

4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.

7 views

உய்யக்கொண்டான் ஆற்றில் 2 முதலைகள்

திருச்சி மாவட்டம் இனியானூர் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உலவும் 2 முதலைகளை உடனடியாக பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

5 views

கிண்டி சிறுவர் பூங்காவில் அலைமோதும் கூட்டம் - குழந்தைகளின் விவரங்கள் பதிவு

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணையில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

6 views

நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர்

நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.