முதலீட்டாளர்கள் மாநாடு - வழிமுறைகள் என்ன..?
பதிவு : ஜனவரி 11, 2019, 04:28 PM
உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
* வரும் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. 

* 2015-ஆம் ஆண்டின் போது  நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மாநாட்டில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். 

* மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

247 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5308 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2918 views

பிற செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்

விஸ்வாசம் திரைப்படத்தை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

56 views

"அதிமுக,திமுக தொடர்பில் இருப்பது உறுதியாகி விட்டது" - ஜெயக்குமார் குறித்து டிடிவி தினகரன் கருத்து

அதிமுகவும், திமுகவும் தொடர்பில் இருப்பதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக் கொண்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

13 views

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா : அதிமுக, அமமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

எம்ஜிஆரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிக்க வந்த அதிமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

14 views

எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

19 views

நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!

நாகையில், இளம் பெண்கள் ஒன்றிணைந்து உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.

9 views

காணும் பொங்கல் : "2 லட்சம் பேர் மெரினாவிற்கு வருவார்கள்" - காவல் இணை ஆணையர் தகவல்

காணும் பொங்கலுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.