ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டு மறுசீரமைப்பு பணி தொடக்கம்

தர்மபுரியில் சேதம் அடைந்துள்ள ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டை 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டு மறுசீரமைப்பு பணி தொடக்கம்
x
தர்மபுரியில் சேதம் அடைந்துள்ள ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டை 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் பேசிய அவர், காவிரி- ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கான ஆயத்த பணிகள் தொடங்கியிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்