சென்னையில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடக்கம் : ஆலந்தூர் மெட்ரோ - நந்தம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது
பதிவு : ஜனவரி 10, 2019, 04:54 PM
சென்னையில் முதன்முறையாக ஆலந்தூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை மின்சார ஆட்டோ சேவை தொடங்கப் பட்டுள்ளது.
சென்னையில் முதன்முறையாக ஆலந்தூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை மின்சார ஆட்டோ சேவை தொடங்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் நரசிம்ம பிரசாத், கொடி அசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார் .  பின்னர் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் ,  சுற்றுச்சூழல் மற்றும் காற்று இரைச்சலை போக்கும் வகையில் இவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, பின்னர் மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.