பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை...

திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை...
x
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான  வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். என்.எஸ்.பி சாலையில் இயங்கி வரும், ஜவுளிக்கடைக்கு இன்று காலை 8 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்