'பேட்ட' பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
x
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் 
விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த அஜித் ரசிகர்கள் பேட்ட படத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரஜினி ரசிகர்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.  அங்கிருந்த போலீசார்  இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்