தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்
பதிவு : ஜனவரி 09, 2019, 07:40 PM
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வாங்க ஏராளமான பெண்கள் காலையில் இருந்தே கடை முன் திரண்டிருந்தனர். ஆனால் திடீரென நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதிலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நியாய விலை கடையில் தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.